யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா தர்மலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மலிங்கம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசமணி தில்லையம்பலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கோமளாதேவி(கனடா), ருக்குமணிதேவி(கனடா), சற்குணராசா(ஐக்கிய அமெரிக்கா), கமலாம்பிகை(ஐக்கிய இராச்சியம்), கெங்காதரன்(கனடா), கிருஷ்ணகோபால்(கணேஷ்- கனடா), விக்னேஸ்வரன்(சிவா- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவகுமாரன், செகராசன், கல்யாணி, அழகேந்திரன், கீதா, சுமதி, அன்னரூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கதிர்காமநாதன்(கனடா), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஆரணி கண்ணன், அனந்தா ஹியூபேட், பிரணவன் அகல்யா, சுதர்ஷன் ஷானிகா, அந்தியா,வளவன் பிரென்செஸ்கா, பிரதாபன், பிரதீபன், தானியா, கமெரன், அஸ்வி, ஆகாஷ், அபிஷா, சங்கவி, வைஷ்ணவி, அருண், கஜேந்திரன், பைரவி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹரிணி, சஞ்ஜீத், மஞ்சரி, அன்பினி, நேசன், நதியா,லோரெல்லா, லலிரா, டிலன்,சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தங்கம்மா அத்தை😍 நீங்கள் எம்முடன் இல்லாவிடினும் உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி🙏🙏🙏 என்றும் உங்கள் நினைவுகளுடன், Rajkumar & Suganthey Australia