
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னையா
முன்னாள் பிள்ளையார் ஸ்டோர்ஸ், மூலைக்கடை- மட்டுவில்
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thampipillai Ponniah
1930 -
2020

திரு. பொன்னய்யா அவர்களின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருடன் அவர்களது துன்பத்தில் பங்கேற்கின்றேன்.
Write Tribute