
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சரசாலை 5ம் சந்தி கனகம் புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பொன்னையா அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்நாதன்(நோர்வே), செந்தில்ராஜன்(சுவிஸ்), செந்தில்மதி(நியூசிலாந்து), காந்திமதி(சுவிஸ்), செந்தில்குமரன்(சேவையர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஜிதாம்பாள்(நோர்வே), செந்தமிழ்செல்வி(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(நியூசிலாந்து), கிருஸ்ணகுமார்(சுவிஸ்), சாதனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இரத்தினம், பொன்னுச்சாமி, கணேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரவீன், மகின், அபிசனா, நிகியா, பானு, சாகரன், பிரனிகா, ஆரணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.