
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னையா
முன்னாள் பிள்ளையார் ஸ்டோர்ஸ், மூலைக்கடை- மட்டுவில்
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thampipillai Ponniah
1930 -
2020
பொன்னையா குஞ்சியின் மறைவையொட்டி துயருறும் இவ் வேளையில் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.அவரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கணபதிப்பிள்ளை குடும்பம்.

Write Tribute