1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிப்பிள்ளை பொன்னையா
முன்னாள் பிள்ளையார் ஸ்டோர்ஸ், மூலைக்கடை- மட்டுவில்
வயது 90
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சரசாலை 5ம் சந்தி கனகம் புளியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பொன்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மறைந்து விட்டதோ!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்
காலங்கள் ஆயிரம் போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
உறவென்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் என்றும் உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்