திரு தம்பிப்பிள்ளை கைலாசநாதன்
வர்த்தகர்
வயது 75
திரு தம்பிப்பிள்ளை கைலாசநாதன்
1950 -
2025
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thampipillai Kailasanathan
1950 -
2025
குஞ்சியையா எங்களை விட்டு பிரிந்து விட்டீர்கள் நான் எப்பே உங்களை பார்பேன் உங்களை வந்து பார்க்க முடியதா ஒர் பாவி ஆகிவிட்டேன் குஞ்சியையா நான் tp எடுத்து கதைப்பேன் என்னிடம் சொல்லி விட்டு பேனீங்கள் இந்திய போறன் Call எடு என்று சொன்னீகள் நானு எடுக்கவில்லை இன குஞ்சியையா நான் எப்படி கதைப்பேன் எப்போது காணுவேன் குஞ்சியையா சென்று திரும்பி அவங்கள் எங்களிடம் உங்கள் ஆத்தமா சாந்தி அடைய முத்துமாரி அம்மனின் பாதங்களில் 😭🙏🙏😭 🥀. பெற மகள் 🙏🙏🙏🙏🙏🥲😭😭
Write Tribute