

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும், யாழ். கல்வியங்காட்டினை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கைலாசநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிப்பிள்ளை(தபால் நிலைய பணியாளர்) இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரமணி(சுவிஸ்)அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி(Architect), நிரோஷ்(Engineer), கஜன்(Sales Consultant), Swetta(IT specialist) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, பகவதி(ஓய்வு நிலை ஆசிரியர்), சிவபாக்கியம்(ஓய்வு நிலை அதிபர்), திருநாவுக்கரசு(சுவிஸ்), கணபதிப்பிள்ளை(வர்த்தகர்) மற்றும் சிதம்பர நாதன்(ஓய்வு நிலை விலைக் கட்டுப் பாட்டு அதிகாரி), காலஞ்சென்றவர்களான சித்திரவேல்(ஓய்வு நிலை பிராந்தியப் பொறுப்பாளர் RED CROSS), முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணதாசன்(Certified Mechanical Technician & Supervisor-Swiss), சுகிர்தனா நிரோஷ்(Certified nurse-Swiss), அசுதன்(Certified Mechanical Technician & Supervisor-Swiss), Tina(dentist-Swiss) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், இஷானா, கவிஷா, அனிஷ், கார்த்திகேயன், ஷகானா, தியாரா, டேவி, ஷனைறா, மைலா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2025 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 11:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
3ம் கட்டை,
நூல் நிலைய வீதி,
கல்வியங்காடு,
யாழப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41796665926
- Mobile : +94778992828
- Mobile : +94773405978