![](https://cdn.lankasririp.com/memorial/notice/200355/58f47602-ab5e-4578-a6f4-8cb844eeb8cd/25-67adc20221614.webp)
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம்
(வரதன்)
முன்னாள் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்- டிறிபேர்க் கல்லூரி, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- முறைசாராக் கல்விப் பிரிவு, தென்மராட்சி
வயது 72
![](https://cdn.lankasririp.com/memorial/profile/200355/070158aa-6a1a-4048-b003-c84c4b4db27b/25-67adc201ab118-md.webp)
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம்
1947 -
2020
Kachcheri, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thamotharampillai Balasundharam
1947 -
2020
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/candle.png)
வரதன் சித்தப்பா, உங்கள் உடல்நிலை சரியில்லாத போது மீண்டு வருவீர்கள் என எதிர்பார்த்தோம்மா, மாறாக உங்களின் இழப்பு செய்தி கிடைத்தது. உங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. உங்கள் உறவுகளின் துயரத்தில் நாங்களும்.
Write Tribute