Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 SEP 1947
இறப்பு 14 FEB 2020
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் (வரதன்)
முன்னாள் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்- டிறிபேர்க் கல்லூரி, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- முறைசாராக் கல்விப் பிரிவு, தென்மராட்சி
வயது 72
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் 1947 - 2020 Kachcheri, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்