![](https://cdn.lankasririp.com/memorial/notice/200355/58f47602-ab5e-4578-a6f4-8cb844eeb8cd/25-67adc20221614.webp)
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம்
(வரதன்)
முன்னாள் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்- டிறிபேர்க் கல்லூரி, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- முறைசாராக் கல்விப் பிரிவு, தென்மராட்சி
வயது 72
![](https://cdn.lankasririp.com/memorial/profile/200355/070158aa-6a1a-4048-b003-c84c4b4db27b/25-67adc201ab118-md.webp)
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம்
1947 -
2020
Kachcheri, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பான அப்பா ….
இரண்டு ஆண்டுகள் போனதே தெரியவில்லை அப்பா….
இன்னும் நம்ப முடியவில்லை அப்பா,
நீங்கள் இல்லாத உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை…..
இது தான் உலக நியதியாம்….
இவ் உலகில் நாம் உள்ள வரை உங்கள் நினைவுகளோடு வாழ்ந்திருப்போம் அப்பா…
உங்கள் அன்பு மகள் காயத்திரி்…
Write Tribute
You lived your life as a living embodiment of love. You changed our lives. If only we had more time to give back some of the love you selflessly shared. Rest in peace.