5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்
வயது 72
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்
1948 -
2021
வரணி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி வடக்கு தம்பானைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-03-2026
எங்கள் அன்பின் தந்தையே
உங்களைப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள்
சென்றதேனோ
எத்தனை காலங்கள்
போனாலும்
ஆறவில்லை எம் துயரம்
அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும்
உறைவிடமாய் விளங்கிய எங்கள் அப்பாவே
ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் உறவுக்கு நிகர் எமக்கு
இப்பாரினில் யார் தான்நித்தமும்
உங்களை நினைத்து
நீங்கள் காட்டிய
நல்வழியில்
நீங்கா
நினைவுகளுடன் வாழ்கிறோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்