

யாழ். வரணி வடக்கு தம்பானையைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாலினி, கிருஷ்ணகுமார், பாலநந்தினி, பிரதீபன், பிரகலாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விநாயகமூர்த்தி, கிருத்திகா, பிரபாகரன், பத்மசிறி, கிருசாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வநாயகம், மங்கயற்கரசி, சிவயோகம், சிவரூபராணி, சிவமணி, கயிலாயநாதன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசீலாவதி, சிவபாதசற்குணம், கந்தையாபிள்ளை, செல்வநாயகம், தெய்வேந்திரம்பிள்ளை, பவாணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாட்சாயினி, இன்பரூபன், தமிழ்நிலவன், கிருஷிகன், கிருஷா, வினுஷா, பிரிந்தினி, பிறேமி, துசானி, வர்ஷா, சிறிகன், லக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வரணி இடைக்குறுச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.