3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்
வயது 72
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்
1948 -
2021
வரணி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி வடக்கு தம்பானைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 22-02-2024
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
ஆண்டு மூன்று அகன்றோடி
மறைந்தாலும் உங்கள் நினைவு
என்றும் மறக்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்