Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JUL 1948
இறப்பு 25 FEB 2021
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்
வயது 72
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் 1948 - 2021 வரணி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணி வடக்கு தம்பானையைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!

எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை உறவுகளும் ...?

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்