1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்
வயது 72

அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்
1948 -
2021
வரணி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வரணி வடக்கு தம்பானையைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவோ!
அகம் நினைந்து தேடுகின்றோம்..
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்