Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 29 MAY 1929
மறைவு 15 OCT 2021
அமரர் தம்பிராசா செல்லம்மா
வயது 92
அமரர் தம்பிராசா செல்லம்மா 1929 - 2021 வாதரவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி:20/10/2026
 

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா செல்லம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆண்டு ஐந்து ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்!!!

சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை
போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை
வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!

அம்மா நாம் மறக்கவில்லை
 உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்