மரண அறிவித்தல்
தோற்றம் 29 MAY 1929
மறைவு 15 OCT 2021
திருமதி தம்பிராசா செல்லம்மா
வயது 92
திருமதி தம்பிராசா செல்லம்மா 1929 - 2021 வாதரவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா செல்லம்மா அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பவானி தம்பதிகளி்ன் அன்பு மகளும்,

ஜெயக்குமார், வசந்தகுமாரி, ரவீந்திரகுமார், விஜியகுமார், சந்திரகுமார், இரட்ணகுமார், சுகுமாரி, ஜெயகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அம்பிகாவதி, திருச்சிற்றம்பலம், செல்வநாயகி, சுபத்திரா, உதயகுமாரி, சிவசோதிநாதன், ஸ்ரீஜீவராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவகுமார், சதீஸ்குமார், ராஜ்குமார், அகிலகுமார், சங்கீதா, தினேஸ்குமார், கேசவரூபன், பகீரதன், சுதாகரன், கஜந்தினி, கிருஷாந்தினி, பிருந்தன், வர்ஷினி, விதுணன், துஷிதா, கோபிதா, டர்மிதா, திவியா, கஜேந்திரகுமார், தர்மிஸ்தா, றதீபா, சுஜிவன், சுஜீவா, றதீபா, நிஷாந்தன், கேதுஷன், சாகித்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுஷன், கேமிதன், வர்மிதன், சஸ்மிதன், லோஜிதன், நீலுஜா, அஷ்விகா, கிருஷ்னியா, கேஷாயினி, கிருஜன், தனுஜன், யர்ஷிகா, ஜெரிஸ், தீவிதா, தஸ்வின், ஆராதனா, ஆவுர்ரிகா, காருண்யன், வாசவி, ஜீனிஸ்குமார், பிரவின்குமார், கலைப்பிரியன், நிலுக்‌ஷி, நோவா, கிருஷானி, அபிஷானி, அம்ஷலி, கிருன்ணவி, திலிஷானி, திவ்வியா, அஜிஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகுமாரி - மகள்