1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா செல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:04/10/.2022.
ஆருயிர் அன்னையே…
ஆண்டு ஒன்று ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடம் ஒன்று கடந்தும்
மீளவில்லை
உங்கள் நினைவில்
இருந்து
தாயே அம்மா
உங்கள்
கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக
வந்திடுங்கள் காத்திருப்போம்!
கண்முன்னே நீங்கள்
வாழ்ந்த காலம் கனவாகிப்
போனாலும் எம் முன்னே உந்தன்
முகம் என்னாளும் உயிர் வாழும்
தகவல்:
குடும்பத்தினர்