3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா செல்லம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 12-10-2024
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு மூன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எனை இங்கு
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்