
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambirajah Krishnapalan
1962 -
2021

ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் ராஜனின் ஆத்மா சாந்தி அடைய ப் பிரார்த்திக்கின்றோம் ஓம்சாந்தி ஒம் சாந்தி??
Write Tribute
சிறு வயதில் சிரித்த முகத்துடன் தம்பியை பார்த்த நினைவு வருகிறது. இந்த இளம் வயதில் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன்.க...