கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambirajah Krishnapalan
1962 -
2021
நண்பன் ராஜனின் பிரிவால் துயருறும் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ராஜனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குன்றோம். ஓம் சாந்தி🙏
Write Tribute
சிறு வயதில் சிரித்த முகத்துடன் தம்பியை பார்த்த நினைவு வருகிறது. இந்த இளம் வயதில் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன்.க...