Clicky

பிறப்பு 09 OCT 1962
இறப்பு 25 DEC 2021
அமரர் தம்பிராஜா கிருஸ்ணபாலன் (ராஜன்)
வயது 59
அமரர் தம்பிராஜா கிருஸ்ணபாலன் 1962 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுப்பிரமணியம் மகேந்திரா 08 JAN 2022 United Kingdom

சிறு வயதில் சிரித்த முகத்துடன் தம்பியை பார்த்த நினைவு வருகிறது. இந்த இளம் வயதில் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன்.க குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மகேந்திரா குடும்பம்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Dec, 2021