யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா கிருஸ்ணபாலன் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா வேதநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், லீயோ செல்வராணி தம்பதிகளின் மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷாந், கிருஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகாம்பிகை, சந்திரபவானி(லன்டன்), ராஜேஸ்வரி, உதயராணி, கிருஷ்ணசாமி(கிட்ணா- பிரான்ஸ்), புவேனேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 28 Dec 2021 6:00 PM - 8:00 PM
- Wednesday, 29 Dec 2021 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
சிறு வயதில் சிரித்த முகத்துடன் தம்பியை பார்த்த நினைவு வருகிறது. இந்த இளம் வயதில் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன்.க...