கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambirajah Krishnapalan
1962 -
2021
அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிய ஒரு நல்மனிதனின், நண்பனின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது.
Write Tribute
சிறு வயதில் சிரித்த முகத்துடன் தம்பியை பார்த்த நினைவு வருகிறது. இந்த இளம் வயதில் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன்.க...