மனிதவாழ்வு நிலையற்றது, நண்பன் இராஜன் நண்பர்களது விசேச நிகள்சிகளில் முன்னின்று தன்வீட்டு நிகள்சிகள் மாதிரி, மனதில் வஞ்சம் இல்லாமல் எல்லோரிக்கும் முன்நின்று ஓடித்திரிந்து உதவிகள் பல செய்து மகிழ்வதையே தனது வாழ்நாள் இலட்சியமாகவும் வைத்திருந்தார், என்றாலும், அன்னாரின்மறைவினால், துயரத்தில் வாடும் குடும்பத்தினர்க்கு எமது அனுதாபத்தினை தெரிவிக்கின்றோம்.
[Status]
சிறு வயதில் சிரித்த முகத்துடன் தம்பியை பார்த்த நினைவு வருகிறது. இந்த இளம் வயதில் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன்.க...