கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிய ஒரு நல்மனிதனின், நண்பனின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது.ஸ்ரொவ்னரில் நாம் அடிக்கடி காணக கூடிய ஒருவர் ராஜன். மலர்ந்த முகத்துடன் நலம் கேட்டு நாலு வார்த்தை பேசிச்செல்பவர். பொது அலுவல்களில் குறிப்பாக ஸரொவ்னர் விளையாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளில் முன்நின்று ஓடித்திரிந்து உதவிகள் பல செய்து மகிழ்வதையும், தனது பிள்ளைகளின் செயற்பாடுகளை மைதானத்தில் பார்த்து எம்முடன்
பேசி மகிழ்ந்ததையும் மறக்க முடியவில்லை!
இவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருன் துயர் பகிர்ந்து அவரது ஆத்மசாத்திக்காக பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி🙏🏽❤️
Write Tribute
சிறு வயதில் சிரித்த முகத்துடன் தம்பியை பார்த்த நினைவு வருகிறது. இந்த இளம் வயதில் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன்.க...