Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 16 JUN 1943
மறைவு 11 DEC 2020
அமரர் தம்பையா தியாகராஜா
வவுனியா பிரபல வர்த்தகர், கஜன் சென்டர் உரிமையாளர்
வயது 77
அமரர் தம்பையா தியாகராஜா 1943 - 2020 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தியாகராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 27-11-2024

எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
நான்கு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்..

நீங்கள் காட்டிய பாதையில் நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்..

நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்..

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து எத்தனை
ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காதவை..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices