1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 JUN 1943
இறப்பு 11 DEC 2020
அமரர் தம்பையா தியாகராஜா
வவுனியா பிரபல வர்த்தகர், கஜன் சென்டர் உரிமையாளர்
வயது 77
அமரர் தம்பையா தியாகராஜா 1943 - 2020 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 30-11-2021

ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 12 Dec, 2020