யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தியாகராஜா அவர்கள் 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, மீனாட்சி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கஜேந்திரன்(இந்திரன்), சுபாஜினி, ஞானேந்திரன்(ஞானி), உஷாராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பராசக்தி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான பூரணம், மயில்வாகனம், தனலட்சுமி மற்றும் லோகாம்பிகை(கனடா), வன்னியசிங்கம்(கனடா), மனோகராணி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குஷக்குமார், பகீரதி ஆகியோரின் அருமை மாமனாரும்,
யோகராசா(ஐக்கிய அமெரிக்கா), குணரட்ணம்(கனடா), செல்வநிதி(கனடா), தர்மராசா(வவுனியா), சதானந்தன்(கனடா), நிர்மலாதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான வைகுந்தநாதன், சிவபாலன், செல்லம்மா(கனடா), கருணாநிதி(கனடா), சிவகுமார்(ஜேர்மனி), சூரியகலா(கனடா), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஷ்பவனிதா(கனடா), ஜெகநாதன்(கனடா), கலாநிதி(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, தமிழ்வாணி(ஜேர்மனி), விஜயகுமாரன்(கனடா), கேதீஸ்வரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சகீரா, ரிஷிகன், வஷிகன், மாயா, கஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-12-2020 புதன்கிழமை அன்று பி.ப 07:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு 17-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து Ontario Markham இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்டநபர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதனை அறியத்தருவதுடன் கீழ் குறிப்பிட்டநேரங்களில் பின்வரும் நேர்காணலில் அன்னாரின் இறுதிக்கிரியைகளில் அனைவைரையும்பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Wednesday(7PM to 9PM): http://www.ustream.tv/channel/...
Thursday(8AM to 10:30AM): http://www.ustream.tv/channel/...