கண்ணீர் அஞ்சலி
Mr Sutharsan Sivapalan
1980 -
2026
இதய அஞ்சலி பண்பாய் பழகி பாசமாய் வாழ்ந்து, கண்ணிமைக்கும் பொழுதில் கனவாய்ப் போனீரே, இனி உம்மை எங்கு காண்போம் நாம்! கண்ணீரால் நனைகிறது எமது உள்ளம்! நல்லுள்ளங்களை இறைவன் சீக்கிரம் அழைத்துக்கொள்வார் என்பது தான் இதுவோ? அன்னாரின் குடும்பத்தார், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்! இந்தக் கடினமான நேரத்தில் மன அமைதியும் இறையருளும் அன்னாரின் குடும்பத்தினரிடமும் மற்றும் எமது நட்பு கீதன், துணைவியார் விஜிதா உட்பட அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மேலும் கூடிவர வேண்டுகின்றோம்! அன்னாரின் ஆத்மா நித்திய சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். 🙏
Write Tribute
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் அன்பு தம்பி சுதர்சன் கலகல நீ இருக்கும் இடம் எல்லாம் உறவுகளை சிரிக்க வைத்திடுவாய். குறும்புகள்...