Clicky

மண்ணில் 22 APR 1980
விண்ணில் 15 JAN 2026
திரு சுதர்சன் சிவபாலன்
வயது 45
திரு சுதர்சன் சிவபாலன் 1980 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தேவா குடுடும்பம் லண்டன் (தம்பி ) 22 JAN 2026 United Kingdom

வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் அன்பு தம்பி சுதர்சன் கலகல நீ இருக்கும் இடம் எல்லாம் உறவுகளை சிரிக்க வைத்திடுவாய். குறும்புகள் பலபேசி மகிழவைத் திடுவாய் உன்பிரிவால் வாடுகிறோம் உன்குரல் கேக்காதோ உன்பிரிவால் வாடுகிறோம் ஆண்டவனை பிராத்திக்கின்றோம்

Tributes