யாழ்ப்பாணம் பிரான்பற்று சூரிய வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Uxbridge வை வதிவிடமாகவும் கொண்ட சுதர்சன் சிவபாலன் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், சிவபாலன் மற்றும் காலஞ்சென்ற ராணி தம்பதிகளின் அன்பு மகனும், கமலவேலு மற்றும் காலஞ்சென்ற சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹஸ்தனி அவர்களின் அன்புக் கணவரும்,
அருண், விஷ்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜாதா, சந்திரரூபன், சிவாகரன், விஜிதா, சுஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரபாகரன், ஜனந்தினி, ராஜினி, சங்கீர்த்தனன், ஹெனுஜன், காயத்திரி ஆகியோரின் மைத்துனரும்,
தவநேசன் அவர்களின் பாசமிகு சகலனும்,
ருஜன், ரம்மியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்ஷிகா, மதுமிகா, சோபிகா, சஜினா, வர்ஷணா, ஆராதனா, அகில், நிலா ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
அஷ்வின், அஷ்வினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 24 Jan 2026 10:00 AM - 12:00 PM
- Sunday, 25 Jan 2026 8:30 AM - 10:30 AM
- Sunday, 25 Jan 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915229236369
- Mobile : +447590644371
- Mobile : +16475403373
பெரும்பாலும் முகத்திலே பூத்த புன்னகையுடன், அயராது அன்பைச் சுற்றி வாழ்ந்த உன் வாழ்க்கை எங்களுக்கொரு பாடமாய் இருந்தது. சொல்லாத சொல்லில் கூட அன்பை உணர வைத்தாய், பார்க்கும் பார்வையிலே பாசத்தை...