கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மச்சான், உன் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும். நீ எங்களை விட்டுப் பிரிந்தாலும், உன் அன்பு என்றும் எங்களுடன் இருக்கும்."
ஆனாலும், உன்னைப் பிரிந்த வேதனை தாங்கவில்லை
Write Tribute
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் அன்பு தம்பி சுதர்சன் கலகல நீ இருக்கும் இடம் எல்லாம் உறவுகளை சிரிக்க வைத்திடுவாய். குறும்புகள்...