கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் சண்முகம் தாஸன் அவர்களின் திடீர் மறைவுச்செய்தியைக் கேட்டு மனம்திறந்த கவலைகொண்டுள்ளோம்.அவர் எனது நல்ல நண்பரும்கூட.பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.நேரில் சமூகந்தந்து அஞ்சலி செலுத்தமுடியதமை குறித்து வருந்துகிறேன்.சொல்லொனா வேதனையில் துவளும் அன்னாரின் குடும்த்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை.அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் குடும்தினருக்கும் உறவினர்க்கும் எமது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வி.ஆனந்ததாஸன் குடும்பம்.
Write Tribute