யாழ். நெடுங்கேணி வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா தனபாலசிங்கம் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பன் கிழக்கைச் சேர்ந்த கனகசபை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ், சாயிஷ், தனுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தவராசா, மனோன்மணி(இலங்கை), தெய்வேந்திரம்பிள்ளை(பிரான்ஸ்), தனலட்ஷ்மி(இலங்கை), சரோஜா(இலங்கை), சிவானந்தம்(இலங்கை), கோனேசமூர்த்தி(இலங்கை), மனோரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவநாயகம்(இலங்கை), சிவஞானம்(இலங்கை), அமிர்தநாயகம்(இலங்கை), அரியநாயகம்(டென்மார்க்), செல்வநாயகம்(சுவிஸ்), பரமநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.