3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பையா விவேகானந்தன்
வயது 80

அமரர் சுப்பையா விவேகானந்தன்
1940 -
2021
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி, கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா விவேகானந்தன் அவர்களின் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றுடன் மூன்று ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் அப்பாவின் அன்பான
நினைவுகள் மறைவது இல்லை
கரம் கோர்த்து பாடசாலை கூட்டி செல்வதை சொல்லவா
மடியில் அமர்த்தி மகிழ்வாய் சோறு ஊட்டியதை சொல்லவா
நல்லாசிரியனாய் இருந்து நன்மை தீமை சொல்லியதை சொல்லவா
நல்ல நண்பனாய் இருந்து நன்மைகள் செய்ததை சொல்லவா
அப்பா உங்களை பற்றி ஆயிரம் சொல்லலாம்
இப்படி பல செய்து எம் மனதில் இடம் பிடித்த நீங்கள்
எங்கு சென்றீர்கள் இனி எப்பிறப்பில் காண்போம்
இன்னோரு பிறவி இருந்தால் நீங்களே
எங்கள் தந்தையாய் வர வேண்டும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்...
ஓம் சாந்தி!!! சாந்தி சாந்தி!!! சாந்தி சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்