Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUL 1940
மறைவு 24 APR 2021
அமரர் சுப்பையா விவேகானந்தன் 1940 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி, கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா விவேகானந்தன் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவநீதம் அவர்களின் பாசமிகு கணவரும்,

ரேணுகா(பிரான்ஸ்), சிவசுதன்(நோர்வே), ரேமதி(சுவிஸ்), செந்தமிழ்வண்ணன்(நோர்வே), சிவானந்தன்(ஜீவா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற  கருணாநிதி(பிரான்ஸ்), கலைவாணி(நோர்வே), ரகுநாதன்(சுவிஸ்), கௌசல்யா(நோர்வே), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனோன்மணி(கொழும்பு), புவனேஸ்வரி(கொழும்பு), விநாயகமூர்த்தி(துரை- பிரான்ஸ்), மகாதேவி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகரெத்தினம், புண்ணியமூர்த்தி(கொழும்பு), சந்திரேஸ்வரி(சந்திரா- பிரான்ஸ்), தெட்சணாமூர்த்தி(டென்மார்க்), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜரெத்தினம்(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,

எஸ்ரிபன், எஸ்தல்,  பிபிதா, சபிர்தன், லோசுகன், சதுஷன், அபிரா, நிவேதா, அதிசயன், மதுமிதா, கிஷானி, கிவீகா, ஜீவிகா, சாருகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Zoom live link: Click Here

Meeting ID: 846 4132 0374

Passcode: zBqg3V

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நவநீதம் - மனைவி
சுதன் - மகன்
வண்ணன் - மகன்
ஜீவா - மகன்
ரேவதி - மகள்
துரை - சகோதரன்
தெட்சணா மூர்த்தி - மைத்துனர்

Photos

Notices