Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 JUL 1940
மறைவு 24 APR 2021
அமரர் சுப்பையா விவேகானந்தன் 1940 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி, கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா விவேகானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக
எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!

கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம் காணத் துடிக்கின்றோம்!

உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக
வழிநடத்தி ஆசி செய்யுங்கள்...!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 25 Apr, 2021
நன்றி நவிலல் Sun, 23 May, 2021