Clicky

பிறப்பு 10 APR 1933
இறப்பு 01 DEC 2020
அமரர் சுப்பையா தர்மலிங்கம்
முன்னாள் வர்த்தகர், ஐலன்ட்கபே உரிமையாளர்- வவுனியா
வயது 87
அமரர் சுப்பையா தர்மலிங்கம் 1933 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Suppaiah Tharmalingam
1933 - 2020

கண்ணீர் ஆராதனை —————————— தொலை தூரம் இருந்து வந்து தொலைபேசியில் தகவல்கேட்டு கலைந்து போனது எமதுள்ளம் தொலைத்து விட்டோம் எமதுயிரை! கனிந்த வார்த்தையால் அரவணைத்து கண்மணிகளாக எமைக் காத்துநின்று கருணை உள்ளத்தால் உவகையிட்டு கட்டுக்கோப்பாக எம்மைவளர்த்தவரே காலன் உங்களை அழைத்தது கண்டு கலங்கி நிற்கின்றோம் தந்தையே! வெகு தூரம் நாமிருந்தாலும் விழி மூடு வேளையிலும் விளைவது உங்களின் பொன் வதனமே! உங்களின் திருவாய் மொழிந்த வன் சொல் நாம் கேட்டதில்லை வஞ்சினம் கொண்டு வதைத்ததில்லை கொஞ்சிப்பேசி குழந்தை போல் உறவாடி குமரனாக வாழ்ந்தவரே! கண்மூடிக் கிடக்கின்றீர்களே! கதியற்றுத் தவிக்கின்றோமே! தங்களின் ஆத்மா சாந்தி பெற்றிட இறையருள் வேண்டும் உங்களின் பிள்ளைகளின் குடும்பத்தினரின் கண்ணீர் ஆராதனை ????????????

Write Tribute

Tributes