Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 APR 1933
இறப்பு 01 DEC 2020
அமரர் சுப்பையா தர்மலிங்கம்
முன்னாள் வர்த்தகர், ஐலன்ட்கபே உரிமையாளர்- வவுனியா
வயது 87
அமரர் சுப்பையா தர்மலிங்கம் 1933 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தர்மலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!

கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றாய்?

சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!

இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
மூன்று ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!

நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் என்ற உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும் எத்தனை வருடங்கள்
சென்றாலும் மறவோம் அப்பா அன்புத் தந்தையே!

உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்