Clicky

பிறப்பு 10 APR 1933
இறப்பு 01 DEC 2020
அமரர் சுப்பையா தர்மலிங்கம்
முன்னாள் வர்த்தகர், ஐலன்ட்கபே உரிமையாளர்- வவுனியா
வயது 87
அமரர் சுப்பையா தர்மலிங்கம் 1933 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பான தாத்தா உங்களின் பிரிவு என்றும் எங்களுக்கு ஒரு ஆறாத துயரம் தான் , தினமும் உங்களின் நினைவு எங்கள் மனதில், உயிருக்கு பிரிவு இருந்தாலும் ... உங்கள் அழியாத நினைவுக்கு என்றும் பிரிவு இல்லை ! எங்கள் அன்பான தாத்தா என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள்
Write Tribute