Clicky

பிறப்பு 10 APR 1933
இறப்பு 01 DEC 2020
அமரர் சுப்பையா தர்மலிங்கம்
முன்னாள் வர்த்தகர், ஐலன்ட்கபே உரிமையாளர்- வவுனியா
வயது 87
அமரர் சுப்பையா தர்மலிங்கம் 1933 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suppaiah Tharmalingam
1933 - 2020

எங்கள் அன்பின் சிகரம் தாத்தா பண்பின்சிகரம் ஆகவும் புன்சிரிப்புடன் இன்சொல் பேசுபவராகவும் அன்பும் பாசமும் நிறைந்தவராவாகும் திகழ்ந்தீர்கள் தாத்தா என்றும் எங்களுக்கு வழி காட்டியாக இருந்தீர்களே தாத்தா யாருக்கும் எதுவும் சொல்லாமல் சென்றதென்ன அம்மம்மாவின் முகமும் பார்க்க கிடைக்கவில்லை உங்கள் முகமும் பார்க்க கிடைக்கவில்லை கதி கலங்கி நிற்கின்றோம் நீங்கள் எம்மை விட்டு பிரிந்தாலும் உங்கள் அழகான நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் வீற்றிருக்கும் தாத்தா இறப்பு இயற்கையின் நியதி என்பார்கள் ஆனால் ஏற்று கொள்ள முடியவில்லை ஆறப்போவதும் இல்லை எங்கள் துயரம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் இப்படிக்கு உங்கள் பிரிவை எண்ணி எங்கும் அன்பு பேத்தி சிந்துஜா

Write Tribute

Tributes