Clicky

பிறப்பு 26 NOV 1961
இறப்பு 21 JAN 2021
அமரர் சுந்தரலிங்கம் மதியழகன் 1961 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெறாமகள் 26 JAN 2021 Germany

அன்புச் சித்தப்பா உங்கள் இழப்பை நினைக்கையில் என் நெஞ்சம் வலிக்கிறது. உங்களது ஞாபகங்கள் என்றென்றும் நீங்காமல் எங்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும். தங்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .