1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 NOV 1961
இறப்பு 21 JAN 2021
அமரர் சுந்தரலிங்கம் மதியழகன் 1961 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரலிங்கம் மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டவன் படைப்பினை
 ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
 நிறைவற்றதாகவே இருக்கிறது
 உங்களைப் போல் யார் வருவார்.

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள்

அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய்
 வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்