Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 NOV 1961
இறப்பு 21 JAN 2021
அமரர் சுந்தரலிங்கம் மதியழகன் 1961 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் மதியழகன் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாதேவி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம்(நல்லதம்பி) பாலாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,

அன்பரசி(அன்பு) அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருபானந்தி(ஆனந்தி), வாசுதேவன்(கண்ணன்), திலீபன்(திலி), மயூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன், லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற சுதா, மெய்யழகன், முருகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேனன், தர்மிலா, வர்சினி, சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானலோசினி, வாமதேவன், காலஞ்சென்ற சிறீதரன், நித்தியானந்தன், கெங்கநாதன், கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, நடராசன் மற்றும் சிவக்கொழுந்து, காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் பெறாமகனும்,

சந்தோஷ், ஷர்வினி, கபிஷா, ரியானா, அரியான் கிரிஷ்னா, ரியான், தரிஷா, அஜய், விஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்