4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுந்தரலிங்கம் மதியழகன்
(மதி)
வயது 59
அமரர் சுந்தரலிங்கம் மதியழகன்
1961 -
2021
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
36
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரலிங்கம் மதியழகன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-02-2025
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
ஆண்டு நான்கு மறைந்து விட்ட
போதிலும்
அன்பின் பிறப்பிடமாய்
பண்பின்
உறைவிடமாய் எம்மோடு
பயணித்த
எங்கள் அன்புத்தெய்வமே அப்பா!
நாம் மகிழ்ச்சியாக இருக்க
நம்மிடம் ஆயிரம் விடியல்கள்
இருந்தாலும் சோகத்தை பகிர
ஒரு
நல்ல துணையாக இறைவன்
நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள்
புன்முறுவல் பூப்பூத்தவதனமாய்
இருந்துகொண்டே இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்