 
                    
            அமரர் சுந்தரலிங்கம் மதியழகன்
                            (மதி)
                    
                            
                வயது 59
            
                                    
             
        
            
                அமரர் சுந்தரலிங்கம் மதியழகன்
            
            
                                    1961 -
                                2021
            
            
                புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
 
        Rest in Peace
        
                Late Suntharalingam Mathiyalagan
            
            
                                    1961 -
                                2021
            
         
         
                            இறைபதம் அடைந்த அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த இளகிய மனமும் இரக்க குணமும் பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே. உங்கள் புன்னகை குன்றா அன்பான சிரிப்பு முகத்தை என்று நாம் காண்போம் . சித்தப்பாவின் இழப்பு பேரிழப்பாகும். சித்தப்பாவின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
                Tribute by
                                    
        
                        ரூபன் திரு
                    
                                                    
                        பெறாமகன்
                    
                                                    
                        Canada
                    
                            Write Tribute
     
                    