Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 FEB 1966
உதிர்வு 28 NOV 2019
அமரர் சுமதி இராஜகரன்
முன்னாள் ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி
வயது 53
அமரர் சுமதி இராஜகரன் 1966 - 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுமதி இராஜகரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

  ஆண்டுகள் நான்கு ஆனபோதிலும்
 நாட்கள் உதிர்வது தெரியாமலே
உந்தன் நினைவுகள் எம்முள்
என்றும் உயிர்புடன் வாழ்கிறது…!

செத்தனள் என்று எம்மைச்
 செப்பிடச் சொல்லாதீர்கள்
 எம்முடன் இருக்கும் தெய்வமவள்
இல்லை உண்டென்கின்ற
வாதத்திற்கு அப்பாலவள்...!

இறப்பினைக் கடந்து நிற்கும்
 காலங்கொள்ளா அறப்பொருள் நீ
ஓய்ந்ததிவள் உயிரென்றும்
தேய்ந்தவுயிர் இது என்றும்
சொல்லமனம் ஒப்பலையே ..!

பிரிந்துபோவதும் !சரிந்துபோவதும்!
எரிந்துபோவதும்!இறந்துபோவதும்!
மனித வாழ்வியலில் அன்றாடம்
நடைபெறும் வழக்கங்களே !

அதற்காக ! உன்னை மறந்துபோவது
என்பது சாத்தியமேயில்லை !
ஏனெனில் ! என்றுமே!
நம் இதயம் என்ற கோட்டையின்
உட்புறச்சுவரினில் பொறிக்கப்பட்ட
 அழியாத கல்வெட்டு நீயே ...!

என்றும் உன் நினைவுடன்
கணவனும் பிள்ளைகளும் 

தகவல்: கணவர், பிள்ளைகள்.

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 29 Nov, 2019
நன்றி நவிலல் Sat, 28 Dec, 2019