Clicky

பிறப்பு 27 MAR 1936
இறப்பு 02 AUG 2021
அமரர் சுப்பிரமணியம் அன்னலட்சுமி
வயது 85
அமரர் சுப்பிரமணியம் அன்னலட்சுமி 1936 - 2021 காரைநகர் கோவளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
27 MAR, 1936
Death
02 AUG, 2021
Lat Subramaniyam Annalakshmi
அன்பு தாயே எமது மண்ணின் பெருமையே! ஈழத் தமிழன் இன்னல் கண்டு ஈழதேச மக்களுக்கு மனிதநேய சேவை செய்ய, இறைதொண்டு புரிய, அன்னமிட இன்னொரு தமிழனை ஈழதேச மண்ணிற்க்கு அர்ப்பணித்து காரைநகர் மண்ணின் பெருமையை உலகறியச் செய்த அன்பே உருவான அன்னலட்சுமி அம்மாவே! எமது காரைநகர் மண் ஏகப்பட்ட எமது உறவுகளை மனிதநேய சேவகர்களாக, கொடையாளிகளாக, இலங்கை தேசமெங்கும் சேவை செய்ய அர்ப்பணித்திருந்ததை வரலாறு சொல்லுகின்ற அதே வேளை…. இன்றைய இக்கட்டான காலச் சக்கரத்தில் ஈழதேச மக்களெல்லாம் இன்னலுறுவதைக் கண்டு அவர்களின் இன்னல்களைய எமது மக்களோடு மக்களாக… மக்களுக்காக… தற்துணிவோடு துணை நிற்க்கும் எம் மண்ணின் பெருமைக்குரிய உங்கள் மகன் கதிர்காமநாதனின் அர்பணிப்பைக் கண்டு உங்கள் மனம் ஆறுதலடைந்து அமரத்துவம் அடைந்துவிட்டாயோ அன்னலட்சுமி அம்மாவே! சென்று வாருங்கள் “அன்னலட்சுமி” அம்மா நீங்களும் எம் மண்ணின் சரித்திரத்தில் போற்றப்படும் தாய்களில் ஒருவராக பூஜிக்கப்படுவீர்கள்🌹 ஓம் சாந்தி🌹
Write Tribute

Tributes