2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் சுப்பிரமணியம் அன்னலட்சுமி
                    
                            
                வயது 85
            
                                    
            
        
            
                அமரர் சுப்பிரமணியம் அன்னலட்சுமி
            
            
                                    1936 -
                                2021
            
            
                காரைநகர் கோவளம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    30
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-08-2023
ஈராண்டு காலம் இமைப்பொழுதில் போனதம்மா
 ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை அம்மா இவ்வுலகில்!
அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம் எம் உடலில்
உள்ளவரை நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள்
எம்முடன் நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால் மீண்டும் நாம்
உங்கள் கருவறையில் புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நாம் தவழ வேண்டும் அம்மா!
வானத்தின் நிலவாய் வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் உங்களுக்கு
எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
                        தகவல்:
                        குடும்பத்தினர்